கொண்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


மழைமேகம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொண்டல், பெயர்ச்சொல்.

 1. கொள்ளுகை
 2. மேகம்
 3. மழை
 4. மேஷராசி
 5. கொண்டற்கல்
 6. மகளிர் விளையாட்டு வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. receiving, taking
 2. cloud
 3. rain
 4. Aries, a constellation of the zodiac
 5. kind of black stone
 6. a girls' game
விளக்கம்
 • கொள் என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
 • உணங்கற் றலையிற்பலிகொண்ட லென்னே (தேவா. 614, 5).
 • கொண்டல் வண்ணாகுடக்கூத்தா (திவ். திருவாய். 8, 5, 6).
(இலக்கணப் பயன்பாடு)

தமிழ்


கொண்டல், பெயர்ச்சொல்.

 1. கீழ்காற்று
 2. காற்று
 3. கிழக்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. east wind
 2. wind
 3. east
விளக்கம்
 • குணக்கு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
 • கொண்டன் மாமழை பொழிந்த. . . துளி (புறநா. 34, 22).
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி
மேகம் - கார்மேகம் - மஞ்சு - முகில் - எழிலி - குணக்கு - மழை
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொண்டல்&oldid=1968413" இருந்து மீள்விக்கப்பட்டது