உள்ளடக்கத்துக்குச் செல்

கொம்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொம்பன்(பெ)

  1. கொம்புள்ள விலங்கு
  2. (இளக்காரத் தொனியில்) சமர்த்தன்
  3. வசூரி அல்லது பேதி வகை
  4. மீன் வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. tusked or horned animal
  2. clever man, used ironically
  3. a kind of cholera or small-pox
  4. A kind of fish
  5. வல்லவன், திறமைசாலி
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொம்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கொம்பு - சமர்த்தன் - பேதி - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொம்பன்&oldid=1979798" இலிருந்து மீள்விக்கப்பட்டது