கொறக்களி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கொறக்களி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு வகை நரம்பு நோய்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a nerve related illness

விளக்கம்[தொகு]

  • அதிகக் குளிரினாலோ அல்லது நரம்புகள் பலவீனப்படுதலாலோ, கை, கால் விரல்கள் தனக்குத்தானே மடித்துக்கொண்டு ஒன்றின் மீது ஒன்று ஏறி, மிகுந்த இழுப்பு வலியை உண்டாக்கும்...இந்த நிலையை 'கொறக்களி வாங்குகிறது' என்பர்கள்.



( மொழிகள் )

சான்றுகள் ---கொறக்களி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொறக்களி&oldid=1231824" இலிருந்து மீள்விக்கப்பட்டது