கொறிணி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொறிணி, .
- பாலூட்டி வகை விலங்குகள்; உணவைக் கொறித்துத் தின்னும் விலங்குகள்
மொழிபெயர்ப்புகள்
- rodent ஆங்கிலம்
விளக்கம்
- இவ்வகை விலங்குகள் கொறித்து தின்னும் பழக்கம் உடையவை; இவற்றுக்கு முன்னம் பற்கள் கெட்டியான கொட்டை போன்ற பொருள்களைக் கொறிக்க வகையாய் அமைந்துள்ளன.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கொறிணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற