கொழுந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொழுந்தி (பெ) - கொழுந்தியாள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wife's (younger) sister - மனைவியின் (இளைய) சகோதரி
  2. (younger brother's wife - (இளைய) சகோதரன் மனைவி
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • எம்பி நின்றம்பி நீதோழன் மங்கை கொழுந்தி (கம்பரா. காட்சிப். 23)
  • கட்டிக்க துணியில்லை என்று கொழுந்தி வீட்டுக்கு போனாளாம்,அவள் ஈச்சம் பாயை கட்டி கொண்டு எதிரே வந்தாளாம் (பழமொழி)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொழுந்தி&oldid=1634197" இலிருந்து மீள்விக்கப்பட்டது