கோக்குமாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கோக்குமாக்கு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • புரட்டுச்செயல்; ஏமாற்றுவது, பொய் சொல்லி ஏமாற்றுவது, பொய்யை நிஜம் போல் சொல்லி ஏமாற்றுவது (- மின்தமிழ்)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • சிவகங்கைச் சீமைக் "கோக்குமாக்கு" என்பது கொங்குநாட்டில் "கோப்புமாப்பு" எனச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் "குறைப்பு மறைப்பு" என்பதன் மரூஉவோ? ([1])
பயன்பாடு
  • "இந்த கோக்குமாக்கு வேலய நெடுகவே செய்துக்கினு வந்திருக்காங்கிரேன்!" ([2])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கோக்குமாக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :புரட்டு - பொய் - கோக்கு - ஏமாற்று - பொய்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோக்குமாக்கு&oldid=1054257" இருந்து மீள்விக்கப்பட்டது