உள்ளடக்கத்துக்குச் செல்

கோசிகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கோசிகம், பெயர்ச்சொல்.
  1. பட்டாடை
    கோசிகம்போல (பெருங்.உஞ்சைக். 43, 154).
  2. ஒரு பண்; இராகம்
  3. சாமவேதம்
  4. ஆந்தை, கூகை
    கூகைப்பெயர் கோசிகமென்பது (உபதேசகா. சிவநாம. 47).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. silk, silk cloth
  2. (Mus.)a primary melody-type, corresponding to pairavi
  3. Saama Veda
  4. owl


ஆதாரங்கள் ---கோசிகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கொசிகம், கொசுவம், கௌசிகம், கூகை, சீலை, கோடிகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோசிகம்&oldid=1394068" இலிருந்து மீள்விக்கப்பட்டது