கோணங்கி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கோணல் மாணலாக உடை அணிந்தோ, வாய் கோணிக்கொண்டோ, உடலைக் கோணல்மாணலாக வளைத்து நெளித்துக்கொன்டோ சிரிப்பூட்டுமாறு நடந்துகொள்ளும் வேடிக்கையாளர். அரசர் அவர்களிலும் மேடை நாடகங்களிலும் களிப்பூட்டுவதற்காக இருக்கும் வேடிக்கையாளர்கள். கோமாளி
- கோடங்கி; குறிசொல்பவர் (இவர் தாறுமாறாகவோ, கோணல்மாணலாகவோ நிறைய துணிகளை அணிந்திருப்பார்; கையில் சிறு உடுக்கை வைத்திருப்பார்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]சொல் வளப்பகுதி
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---கோணங்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி