உள்ளடக்கத்துக்குச் செல்

கோதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கோதை(பெ)

  1. பூமாலை, தார், கண்ணி
  1. தண்கமழ் கோதை புனைய வண்பரி நெடுந்தேர் பூண்க (புற.)
  2. கூந்தல் மகளிர் கோதை புனையார் (நெடுநல்வாடை)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. garland
  2. girl's name
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோதை&oldid=1030430" இலிருந்து மீள்விக்கப்பட்டது