கோந்தளங்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோந்தளங்காய்:
என்கிற சமுத்திராப்பழம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கோந்தளங்காய், பெயர்ச்சொல்.
  1. காண்க... சமுத்திராப்பழம் (மலை.)
  2. மருத்துவக் குணமுள்ள ஒரு பழவகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A medicinal fruit

விளக்கம்[தொகு]

  • மிகுந்த மருத்துவப் பயனுள்ள கோந்தளங்காய் எனப்படும் சமுத்திராப்பழத்தை முறைப்படி உபயோகிக்க, தலைவலி, சுரம், மூர்ச்சை, இருமல், அதிசாரபேதி, கபத்தை அதிகப்படுத்தும் நீர்ப்பீநசம் முதலியப்பிணிகள் போகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோந்தளங்காய்&oldid=1407144" இலிருந்து மீள்விக்கப்பட்டது