கோபகுண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோபகுண்டம்:
எட்டி மரம்
கோபகுண்டம்:
எட்டிப் பழம்
கோபகுண்டம்:
எட்டிக் கிளையும், பழங்களும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கோபகுண்டம், பெயர்ச்சொல்.
  1. காண்க... எட்டி (மலை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. See... எட்டி
  2. strychnine tree
  3. poison nut tree

விளக்கம்[தொகு]

  • மிகுந்தக் கசப்புச்சுவையுள்ள மரவகைத் தாவரம்...பற்பல மருத்துவக் குணங்களைக் கொண்டது... இம்மரத்தின் கொட்டை, பழம் மற்றும் வேர் சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன...முறைப்படிப் பயன்படுத்தினால் இதன் கொட்டை கருமேகம், சந்நி, குஷ்டம், வாதவலி, வீரிய நஷ்டம், பிடகம், கரப்பான், மூர்ச்சை மற்றும் பயித்தியம் ஆகியப் பிணிகள் போகும்..
  • எட்டிப் பழத்தினால் சந்நி, இசிவு, திமிர் வாதம், சூலைப்பிடிப்பு ஆகியப்பிணிகள் போகும்...
  • எட்டிமரத்தின் வேர் கொடிய விஷத்திற்கொப்பானது...இதனால் எல்லாவிதமான பாம்புகளின் விடமும், பயித்தியக் குணங்களும் போகும்...
  • எட்டிமரத்தின் எல்லா பாகங்களும் விஷத்தன்மை யுடையவையாதலால். மிக எச்சரிக்கையாகப் பயன்படுத்தல் வேண்டும்...அளவு மீறினால் கொடிய நஞ்சாகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோபகுண்டம்&oldid=1969164" இலிருந்து மீள்விக்கப்பட்டது