கோப்பெருங்கிழவோள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோ + பெரு + கிழவோள்

பொருள்[தொகு]

  • கோப்பெருங்கிழவோள், பெயர்ச்சொல்.
  1. பட்டமகிஷி
  2. காண்க...கோப்பெருந்தேவி
    (எ. கா.) குன்றாக் கற்பினெங் கோப்பெருங்கிழவோள் (பெருங். இலாவாண. 11, 47).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. See... கோப்பெருந்தேவி
  2. chief queen, queen consort


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோப்பெருங்கிழவோள்&oldid=1407735" இலிருந்து மீள்விக்கப்பட்டது