கோயிற்கட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோயிற்கட்டி:
எனில்உண்டைக் கட்டி/ சோற்று உருண்டை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோயில் + கட்டி

பொருள்[தொகு]

  • கோயிற்கட்டி, பெயர்ச்சொல்.
  1. உண்டைக் கட்டி
  2. சோற்று உருண்டை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. balls of cooked rice distributed in temples


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோயிற்கட்டி&oldid=1412045" இலிருந்து மீள்விக்கப்பட்டது