உள்ளடக்கத்துக்குச் செல்

கோயிலாழ்வார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கோயிலாழ்வார்:
எனில் ஆராதனைப்பெட்டி...கோபுர அமைப்பிலிருப்பனவே கோயிலாழ்வார்
கோயிலாழ்வார்:
எனில் கருப்பக்கிருகம்..ஒரு கோயிலின் கருப்பக்கிருகம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோவில் + ஆழ்வார்

பொருள்

[தொகு]
  • கோயிலாழ்வார், பெயர்ச்சொல்.
  • (Vaiṣṇ.)
  1. ஆராதனைப்பெட்டி
  2. கருப்பக்கிருகம்
    (எ. கா.) கோயிலாழ் வார்க்குள்ளே பெரியபெருமாள் கண்வளர்ந்தருளுகிற படி (திவ். திருமாலை, 21, வ்யா. 76)..

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. box-shrine for private worship
  2. inner sanctuary or sanctum sanctorum of a temple


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோயிலாழ்வார்&oldid=1410092" இலிருந்து மீள்விக்கப்பட்டது