கோர்வை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கோர்வை, பெயர்ச்சொல்.
  1. தொடர்ச்சியாக, பிழையில்லாமல்
  2. அன்னவெட்டியென்னும் பாத்திரம்.
  3. பூக்களின் தொகுதி

இலக்கணப் பயன்பாடு[தொகு]

அவர் நன்றாகக் கோர்வையாகப் பேசினார் என்றும், இருநாட்டு அதிபர்களும் சந்தித்தபோது கைகோர்த்துக் கொண்டனர் என்றும் செய்தித்தாளில் படிக்கிறோம். கோவையாகப் பேசினார், கை கோத்துக் கொண்டனர் என்பனதாம் சரியானவை. இடையில் ஒரு "ர்" சேர்ப்பது தவறு.

இலக்கியப் பயன்பாடு[தொகு]

நான்மணிக்கோவை, ஆசாரக்கோவை. "எடுக்கவோ கோக்கவோ என்றான் (வில்லி).

மேற்கோள்கள்[தொகு]

http://mutiru-nallatamil.blogspot.in/2011/11/1-5_07.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோர்வை&oldid=1506076" இருந்து மீள்விக்கப்பட்டது