கோளகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கோளகை (பெ)

  1. கோளம், உருண்டை; வட்டவடிவம்
  2. யானைக் கிம்புரி
  3. மண்டலிப்பாம்பு
  4. உறை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sphere, globe, orb
  2. ornamental ring, as of an elephant's tusk
  3. a large viper
  4. envelope, receptacle, socket
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கோளகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அண்டகோளகை, கோள், கோளம், வட்டம், உருண்டை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோளகை&oldid=1241650" இலிருந்து மீள்விக்கப்பட்டது