கோளரங்கம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோளரங்கம்(பெ)
- விண் கோள்கள், விண்மீன்கள் முதலியவற்றின் இயக்கத்தைக் காட்டும் கருவிகள் அமைந்துள்ள காட்சியகம்/நிலையம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கோடை விடுமுறையில் பிள்ளைகளை கோளரங்கத்துக்கு அழைத்துச் சென்று காட்டுவதோடு, அங்கு நடைபெறும் வான் நோக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கச் செய்யலாம். அருங்காட்சியகத்துக்கு சென்று அங்குள்ள அதிசயங்களைக் காட்டலாம். (துள்ளித் திரியும் நேரம், தினமணி, 09 ஏப்ரல் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- கோள் - அரங்கம் - அருங்காட்சியகம் - காட்சியகம் - # - # - #
ஆதாரங்கள் ---கோளரங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +