கோவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கோவை:
கோவைக் கொடி/பழம் - a creeper
கோவை:
கோவைப் பழம்
கோவை:
கோவை/கோயம்புத்தூர் நகரம்
Wiki-ta.jpg
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
ஒலிப்பு
(கோப்பு)

பொருள்[தொகு]

  • கோவை, பெயர்ச்சொல்.
  1. கோவைக்காய் எனப்படும் ஒரு காய்கறிவகை
  2. தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் என்னும் ஊரை, இவ்வாறு சுருக்கமாக அழைப்பர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of vegetables
  2. stringing, filing, arranging - கோக்கை. கோவை யார்வடக் கொழுங்கவடு (கம்பரா. வரைக். 1)
  3. a common creeper of the hedges, Coccinia indica - கொடிவகை. கோவையங் கனிநே ரென்ன (திருச்செந். பு.. 8, 56)
  4. a climbing shrub, Bryonia epigæa - படர்கொடிவகை
  5. series, succession, row - வரிசை
  6. string of ornamental beads for neck or waist - கோத்த வடம்
  7. arrangement, scheme - ஏற்பாடுகோத்த கோவை நன்றாயினும் (பாரத. சூது. 64)
  8. a kind of love-poem - அகப்பொருட்கோவை. நற்றமிழ்க் கோவை யுரைசெய்த (பிரமோத். கடவுள். 8)
  9. an ancient gold coin - ஒரு பழைய பொன் நாணயம்

இலக்கியமை[தொகு]

  1. கொஞ்சம் அவமதித்திக் கோவை உதடு (பாரதிதாசன்)
  2. கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க (பாடல்)


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி ]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோவை&oldid=1886683" இருந்து மீள்விக்கப்பட்டது