உள்ளடக்கத்துக்குச் செல்

சகனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சகனம்(பெ)

  1. தொடைகளின் சந்துப்பகுதி, கடிதடம், அகல், அல்குல்; பிருட்டம்
  2. சகாப்தம்
    • ஏழஞ்சிருநூ றெடுத்தவாயிரம் வாழுநற் சகனமருவா நிற்ப (சங்கற்ப. பாயி.)
  3. சகிப்பு, பொறுமை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. loins, pubic region, mons veneris, buttocks, rump
  2. era
  3. patience; forbearance
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க;
விளங்குலிங்கம் வியாள பூடணர்தாம் காக்க;
தக்க குய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க;
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க;
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க (விநாயகர் கவசம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சகனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகனம்&oldid=1241989" இலிருந்து மீள்விக்கப்பட்டது