சகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சகன், பெயர்ச்சொல்.

  1. சாலிவாகனன்
    (எ. கா.) சகன்காலம். (பெருந்தொ. 956)
  2. உலகநாயகன்
    (எ. கா.) குறைவில்சகன் சூழ்கொள்பவர்க்கு. (சி. போ. 8, 2)
  3. சகா, தோழன்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. šālivāhana
  2. lord of the universe
  3. companion, friend


( மொழிகள் )

சான்றுகள் ---சகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகன்&oldid=1266256" இலிருந்து மீள்விக்கப்பட்டது