சகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சகம், பெயர்ச்சொல்.

  1. உலகம் (பிங்.)
  2. சகாப்தம்
  3. குறிப்பிட்ட காலங்களிலிருந்து தொடங்கிக் காலங்கணிக்க வழங்கப்பட்டுவரும் ஆண்டுமானம்
  4. வெள்ளாடு (உரி. நி.)
  5. பாம்புச்சட்டை (சங். அக.)
  6. சட்டை (அக. நி.)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. earth, world, universe
  2. šālivāhana era commencing from 78 A. D
  3. era, in general
  4. goat
  5. slough of a serpent
  6. coat


( மொழிகள் )

சான்றுகள் ---சகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகம்&oldid=1263770" இலிருந்து மீள்விக்கப்பட்டது