சகலகுணசம்பன்னன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--सकल + गुण + सम्पन्न--ஸக1ல + கு3ண + ஸம்ப1ந்ந---மூலச்சொற்கள்

பொருள்[தொகு]

  • சகலகுணசம்பன்னன், பெயர்ச்சொல்.
  1. நற்குணங்கள் எல்லாம் நிறைந்தவன்
  2. எல்லா நற்குணங்களையுமுடையவன்
  3. நற்குணங்களெல்லாம் நிரம்பியவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a man of excellent qualities
  2. one endowed with all good qualities
  3. a person having all superb characters and conduct


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி [[1]],[[2]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகலகுணசம்பன்னன்&oldid=1457106" இருந்து மீள்விக்கப்பட்டது