சகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. சேடி, பாங்கி, தோழி.
    சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே! (கண்ணன் என் காதலன்,- பாரதியார்)
மொழிபெயர்ப்புகள்


வினைச்சொல்[தொகு]

பொருள்[தொகு]

  1. பொறுத்துக் கொள்.(சூடாமணி நிகண்டு)
    அவள் கோபத்தில் அடித்ததால், நான் சகித்துக் கொண்டு, அவளை உற்றுப் பார்த்தேன்.அடித்த அவளோ அழுதாள்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்: tolerate
  • பிரான்சியம்: tolérer (தொ.லெ.ரெ)
  • இந்தி: सहना (ஸஹ்.னா)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---சகி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகி&oldid=1054853" இருந்து மீள்விக்கப்பட்டது