சகுடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சகுடம்(பெ)

  1. சேம்பு
    • சகுட நீரென (பாரத. குருகுல. 14).
  2. நாய்
    • சகுடம்போ லவன்மனத்திற் சசிகாமம் பிடித்தலைப்ப(குற்றா. தல. மந்தமா. 38).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cocco
  2. dog
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சகுடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சகடம், குக்கன், உரோகதி, அக்கன், எகினம், எகினன், குரைமுகன், கூரன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகுடம்&oldid=1064968" இலிருந்து மீள்விக்கப்பட்டது