உள்ளடக்கத்துக்குச் செல்

சக்கரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சக்கரம்:
அரிச்சக்கரம்
சிறு தேர்ச்சக்கரம்

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சக்கரம், பெயர்ச்சொல்.
  1. வட்ட வடிவத்தில் சுலபமாக உருண்டோடக் கூடிய ஒரு பொருள் ஆகும்
  2. உருளை
  3. குயவன் சக்கரம்
  4. சக்கரப்படை
  5. கிரகச் சக்கரம்
  6. பழைய நாணய வகை
  7. சக்கரவாகப் புள்
  8. செக்கு
  9. பூமி
  10. மதில்
  11. கடல்
  12. மலை
  13. பிறப்பு
  14. 60 ஆண்டுக்காலம்
  15. பெருமை
  16. மலை மல்லிகை
  17. பீர்க்கு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. wheel

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் - தமிழ் அகரமுதலி
சக்கரம்
பற்சக்கரம், காலச்சக்கரம், வண்டிச் சக்கரம், தேர்ச் சக்கரம்
மாற்றுச் சக்கரம், வண்ணச் சக்கரம்

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சக்கரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சக்கரம்&oldid=1945067" இலிருந்து மீள்விக்கப்பட்டது