சக்கரவாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சக்கரவாகம், பெயர்ச்சொல்.

  1. இரவில் இணையைப் பிரிந்து வாடும் ஒரு வகைப் பறவை
மொழிபெயர்ப்புகள்
  1. a kind of bird; the couples of which are believed to be separated and to mourn during night, noted for conjugal fidelity ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் மண்ணில் விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ (திரைப்படப்பாடல், என் சுவாசக்காற்றே )
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சக்கரவாகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சக்கரவாகம்&oldid=1397336" இலிருந்து மீள்விக்கப்பட்டது