சங்கடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சங்கடி-கேழ்வரகுக் களி


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சங்கடி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கேழ்வரகு மாவில் செய்யப்பட்டக் கூழ்/களி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. porridge made of ragi, a kind of millet

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...தெலுங்கு = సంకటి = ஸங்க1-டி1-=சங்கடி.... கிராமங்களில் கேழ்வரகு மாவில் உப்புச் சேர்த்துக் கூழ் செய்து உண்பார்கள்...பச்சை மிளகாய், பச்சை வெங்காயம் இவைகளைத் தொட்டுக்கொள்வர்...இந்தக்கூழ் உடலுக்கு மிகுந்த பலத்தைக்கொடுத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கச் செய்யும்...இந்தக்கூழ்தான் 'சங்கடி' என்றும் அழைக்கப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---சங்கடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கடி&oldid=1218124" இலிருந்து மீள்விக்கப்பட்டது