சங்கதம்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
(பெ) இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sanskrit - சமசுகிருதம், சமசுக்கிருத மொழி, வடமொழி
- appropriateness, consistency - பொருத்தம்
- acquaintance, friendship - நட்பு
- complaint - முறையீடு
விளக்கம்
சமற்கிருதம், சமசுக்கிருதம், சமசுகிருதம் என்று அண்மைக்காலத்தில், தமிழில் குறிப்பிடப்பெறும் மொழியாகக் கருதப்பெறுகின்றது. இப்பொழுதும் சிறுவழக்காக இப்பெயரில் வழங்குகின்றது.
பயன்பாடு
- ஏறத்தாழ 7 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பதரால் சங்கதம் என்று குறிக்கப்பெற்றது
(இலக்கியப் பயன்பாடு)
- ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்
- பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமா
- மாகதக்கரி போல்திரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்
- ஆகதர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே
- திரு ஆலவாய் பதிகத்தில் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்.
- சங்கத பங்கமாப் பாகதத்தொடிரைத் துரைத்த (தேவாரம். 858, 2).
ஆதாரங்கள் ---சங்கதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +