சங்கமாண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சங்கமாண்டி:
கழுத்தில் இலிங்கம் அணிந்திருக்கும் ஓர் இலிங்காயத்துப் பூசாரி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சங்கமாண்டி, பெயர்ச்சொல்.
  • (சங்கமம்+ஆண்டி)
  1. இலிங்கங் கட்டிகளுள் ஒருவகையார் (திருநெல்வேலி வழக்கு)
  2. பிச்சையெடுக்கும் சாதியாருள் ஒருவகையார் (உள்ளூர் பயன்பாடு)

விளக்கம்[தொகு]

  • இலிங்காயத்து எனப்படும் சாதியினர் தங்கள் கழுத்தில் ஒரு சிவலிங்க உருவத்தை எப்போதும் கட்டிக்கொண்டிருப்பராதலால் அவர்கள் இலிங்கங் கட்டிகள் என்றுக் குறிப்பிடப்பட்டனர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A sect of Lingayats
  2. A sub-sect of Āṇṭi caste


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கமாண்டி&oldid=1270431" இலிருந்து மீள்விக்கப்பட்டது