சங்கமுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சங்கமுகம்:
இரசல்புரா ஆறு ஊக்லி(கங்கை) ஆற்றோடும், கங்கை வங்கக்கடலோடும் கூடுகிறது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சங்கமுகம், பெயர்ச்சொல்.
  • (சங்க+முகம்)
  1. ஆறு கடலுடன் கூடுமிடம் (சிலப். 9, 57, உரை.)
  2. முகத்துவாரம்
  3. கழிமுகம்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. River-mouth
  2. estuary



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கமுகம்&oldid=1270424" இலிருந்து மீள்விக்கப்பட்டது