உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சஞ்சாரம், பெயர்ச்சொல்.

  1. பயணம், உலா
மொழிபெயர்ப்புகள்
  1. travel, jaunt ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடு விட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல நாம ரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள்.(புதுமைப்பித்தன், காஞ்சனை)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

  1. சஞ்சரி - பவனி, உலாவு, பயணி, ஊர்சுற்று, wander


( மொழிகள் )

சான்றுகள் ---சஞ்சாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சஞ்சாரம்&oldid=1969038" இலிருந்து மீள்விக்கப்பட்டது