சட்டபூர்வமான

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சட்டபூர்வமான

பொருள்: சட்டத்தால் அனுமதிக்கப்படுகிற அல்லது அங்கீகரிக்கப்படுகிற; சட்ட ஒப்புதல் பெறுகிற; சட்ட முறையான.

மொழிபெயர்ப்பு: Allowed or recognized by law. Lawful

"https://ta.wiktionary.org/w/index.php?title=சட்டபூர்வமான&oldid=1913327" இலிருந்து மீள்விக்கப்பட்டது