சந்தனக்குறடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சந்தனக்குறடு, பெயர்ச்சொல்.

  1. சந்தனக்கட்டை
  2. சந்தனாபிஷேகமேடை
  3. உருட்டிவிழுந்த இலக்கத்தைக்கொண்டு புத்தகத்தில் நிமித்தம் பார்க்குமாறு நான்கு பக்கங்களிலும்3, 12, 10, 100 என்ற எண்கள் முறையே எழுதப் பெற்றுக் கனவடிவாயமைந்த சந்தனக்கட்டை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. block of sandalwood
  2. platform where idol is anointed with sandal paste
  3. cubical or oblong block of sandalwood marked with the numbers 3, 12, 10, 100, one on each side, the number which turns up when it is thrown being looked for in a book for divining the future
விளக்கம்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---சந்தனக்குறடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்தனக்குறடு&oldid=1165895" இலிருந்து மீள்விக்கப்பட்டது