சன்னதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சன்னதம்(பெ)

 1. ஆவேசம்
 2. தெய்வங் கூறுகை
 3. கடுங்கோபம்
 4. வீறாப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. temporary possession by a spirit
 2. oracle, utterance of oracles
 3. rage, fury
 4. vanity, elation
விளக்கம்
 • .
பயன்பாடு
 • சன்னதக்காரன் - one who utters oracles
 • சன்னதம் ஆடு - be agitated under possession
 • சன்னதம் ஏறு - become possessed
 • சன்னதம் கேள் - consult the oracle
 • சன்னதம் அழை - invoke a deity, for inspiration
 • பூசாரி முத்தன் சன்னதம் வந்து தெருத்தெருவாய் நின்று ஆடினான். “பேச்சிக்க சக்தி அறியணுமா ? திருட்டாந்தம் காட்டணுமா ? காட்டினது போராதா ?” என்று துள்ளினான். (படுகை, ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

 • சன்னதமானது குலைந்தாற் கும்பிடெங்கே (தண்டலை.34).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சன்னதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :ஆவேசம் - சாமியாடு - சாமியாட்டம் - சாமியாடி - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சன்னதம்&oldid=1054994" இருந்து மீள்விக்கப்பட்டது