சன்னிகரிடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- संनिकर्ष--ஸம்நிக1ர்ஷ--மூலச்சொல்
  • சன்னிகரிடம், பெயர்ச்சொல்.
  1. காட்சிக்குக் காரணமாய்ப் பொறியும் புலனும் அடுத்துநிற்கும் சையோகம், சையுத்தசமவாயம், சையுத்தசமவேதசமவாயம், சமவாயம், சமவேதசம வாயம், விசேடணவிசேடியபாவமாகிய அறுவகைச் சம்பந்தம் (சி. சி. அளவை. 6, மறைஞா.)...(ஏரணம்) --தருக்கம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. relation existing between a sense-organ and its object, as the cause of perception, of six kinds, viz., caiyōkam, caiyutta- camavāyam, caiyutta-camavēta-camavāyam, camavāyam, camavēta-camavāyam, vicēṭaṇa- vicēṭiya-pāvam.


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சன்னிகரிடம்&oldid=1429077" இருந்து மீள்விக்கப்பட்டது