சபைக்கோழை
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- சபைக்கோழை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- மேடையேறி பெருந்திரளான மக்கள் முன்னால் பேசமுடியாமல், அச்சத்தின் காரணமாக, உடற்நடுக்கம் காணும் ஒருவன்/ள்/ர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +