கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- மகாபாரதத்தில் அர்ஜுனனின் மற்றொரு பெயர்
- இது ஒரு வடமொழிச் சொல்
- சவ்ய என்றால் இடது சாச்சி என்றால் அருளப்பட்ட
- இரு கைகளையும் சமமாகப் பயன்படுத்தும் திறன் உள்ளவர்கள்
- பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் தன் இரு கரங்களால் அம்பு எய்தும் திறன் பெற்றவன்
- ambidextrous