சமண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சமண்:
சமணச் சமயக்கொடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சமண், பெயர்ச்சொல்.
  1. அருகமதம்
    (எ. கா.) தருக்கினாற் சமண் செய்து (திவ். பெரியதி. 2, 1, 7).
  2. அம்மணம்
    (எ. கா.) சமணே திரிவார்கட்கு (தேவா. 552, 10).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Jainism--a religion
  2. Nudity



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமண்&oldid=1275648" இலிருந்து மீள்விக்கப்பட்டது