சமர்த்தி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சமர்த்தி(பெ)
- கெட்டிக்காரி, வல்லவள்
- பக்குவமடைந்த பெண்
- நிறைவு
- சமசை, பூர்த்தி
- பொருந்துமாறு காட்டு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- clever, capable woman
- a girl who has attained the age of puberty
- fulness, plenitude
- completeness
- justify and establish, as a theory
விளக்கம்
- சமர்த்தன் என்பதன் பெண்பால்.
ஆதாரம்
[தொகு]சென்னை பல்கலைகழக பேரகராதி - சமர்த்தித்தல்
திறமைசாலி, சாமர்த்தியசாலி, கெட்டிக்காரன், சமத்து, சமர்த்தி, வல்லவன், வல்லவி