சமலாவத்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--समल +अवस्था = समलावस्था--ஸமலாவஸ்தா2--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • சமலாவத்தை, பெயர்ச்சொல்.
  • šaiva Philosophy
  1. ஆன்மா மலத்தோடு கூடியிருக்கும்பொழுது அடையும் நிலை...(சி. சி. 4, 36, மறைஞா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. condition of the soul when it is subject to malam (impurity}
"https://ta.wiktionary.org/w/index.php?title=சமலாவத்தை&oldid=1406234" இலிருந்து மீள்விக்கப்பட்டது