சம்பத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சம்பத்து , பெயர்ச்சொல்

  1. செல்வம், உடைமை
  2. பணம், புகழ், நட்பு முதலியவற்றின் பெருக்கு
  3. பொன்
  4. இந்து ஆண்களின் பெயர்


மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wealth, riches, prosperity, acquisition, goods in possession
  2. desirable acquisition of any kind, like friends, power, fame
  3. gold
  4. name of a hindu male


விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மேனாளிற் சம்பத்துதிக்குந் தரணி தராசென்ன(பத்ம. தென்றல்விடு. 3)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சம்பத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :செல்வம் - பொன் - உடைமை - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பத்து&oldid=1174546" இருந்து மீள்விக்கப்பட்டது