சயன கணபதி

தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
சயன கணபதி, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- படுத்த நிலையில் பிள்ளையார்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- lord ganapathi, the elephant-head hindu god, in decumbent state.
விளக்கம்[தொகு]
- புறமொழிச்சொல்...வடமொழி...शयान...ஸயாந.. என்றால் படுத்திருக்கும் எனப்பொருள்...இந்து கடவுட்களில் கணபதி ஒருவரைத்தான் மற்ற தெய்வங்களைவிட அதிகமாக விதவிதமானக் கோலங்களில் வழிபடுவது தொன்றுதொட்டு வரும் மரபாகும்...அந்த வகையில் படுத்திருக்கும் கணபதியாக சயன கணபதி விளங்குகிறார்...