சரற்காலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

சரற்காலம்(பெ)

  1. ஐப்பசியும் கார்த்திகையுமாகிய கூதிர்க்காலம்; சரத்காலம், சரத்ருது
    • சரற்காலசந்திர னிடையுவாவில் வந்து (திவ். நாய்ச். 7, 3).
  2. கார்காலம், மாரிகாலம், மழைக்காலம்
    • சரற்காலம் போனவுடன் வருகிறேன் என்று சொன்ன சத்தியம் மறந்தவனைச் சித்திரவதை செய்தால் என்ன? (இராம நாடகக் கீர்த்தனைகள் - கிஷ்கிந்தா காண்டம், அருணாசலக் கவிராயர்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. autumn
  2. rainy season
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சரற்காலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=சரற்காலம்&oldid=1090573" இருந்து மீள்விக்கப்பட்டது