கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
சருகு(பெ)
- காய்ந்த இலை
மொழிபெயர்ப்புகள்
- dried or withered leaf
விளக்கம்
ஒர் இலையின் ஏழாவது கடைசிப் பருவம். மற்ற ஆறு பருவங்கள் குருத்து, அரும்பு, துளிர், தளிர், இலை, பழுப்பு என்பதாகும்.
- துளிர் --> தளிர் --> கொழுந்து --> இலை --> பழுப்பு --> சருகு