சரோருகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சரோருகம், பெயர்ச்சொல்.>

  1. தாமரை
  2. நரக வகை (சிவதரு. சுவர்க்கநரக. 108.)
மொழிபெயர்ப்புகள்
  1. lotus
  2. a hell
பயன்பாடு
  • சரோருகமே திருக்கோயிலும் (சரசுவதி அந்தாதி)
  • முக சரோருகத்தினார் (பாரத.வாரணா. 65). 2.

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---சரோருகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சரோருகம்&oldid=1400950" இலிருந்து மீள்விக்கப்பட்டது