சர்பத்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குளிர்பானம்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சர்பத், பெயர்ச்சொல்.

  1. பழங்கள், மற்றும் நன்னாரி வேர் கலந்த சர்க்கரைப்பாகு.
  2. பழரசம், சர்க்கரைப்பாகு, நீர் மற்றும் பனிக்கட்டி கலந்த குளிர் பானம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Sugar syrup mixed with fruit juices, China grass and Sarasaparilla root
விளக்கம்
  • குளிர் பானம்
பயன்பாடு
  • தஞ்சாவூர் நன்னாரி நார்த்தங்காய் சர்பத்



( மொழிகள் )

சான்றுகள் ---சர்பத்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சர்பத்&oldid=1517564" இலிருந்து மீள்விக்கப்பட்டது