சலதாரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சலதாரை (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நாறும் குருதிச் சலதாரை (பட்டினத்தார் பாடல்)
  • சலதாரை வீழ்நீருஞ் சாகரந் தன்னைச் சார்ந்தாற்
குலமென்றே கொள்வதல்லால் குரைகடல் வெறுத்ததுண்டோ? (விவேக சிந்தாமணி-102 )

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---சலதாரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :நீர்த்தாரை - தூம்புவாய் - சலத்துவாரம் - சாலகம் - சாலேகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சலதாரை&oldid=1055535" இருந்து மீள்விக்கப்பட்டது