சலவாழைக்காய்


தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
சலவாழைக்காய், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- மீன்
- நீர்வாழைக்காய்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- fish...literal meaning of the word is water banana...but it is an expression used by vegetarians to refer fish
விளக்கம்[தொகு]
- ஏதோ ஒரு காய்வகைப் போலிருந்தாலும் இது மீனைக் குறிக்கும் ஒரு சொல்...மிகக் கண்டிப்பான சைவ உணவுப் பிரியர்கள், மீனைக் குறிக்க பயன்படுத்தும் சொல்...நீர்வாழைக்காய் என்றும் சொல்வர்...சல என்பது ஜலம் என்ற தண்ணீரைக்குறிக்கும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சலவாழைக்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி