சளசளத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சளசளத்தல், வினைச்சொல்.
  1. சேறாயிருத்தல்
  2. அலப்புதல்
  3. மழை முதலியவற்றின் வீழிச்சியால் அருவியில் உண்டாகும் ஒலி
  4. ஓர் ஒலிக்குறிப்பு
  5. தர்க்கம் முதலியவற்றில் தளர்ச்சியடைதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சளசளத்தல்&oldid=1429780" இலிருந்து மீள்விக்கப்பட்டது