சவர அலகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சவர அலகு
சவர அலகு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சவர அலகு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. முகச்சவரத் தகடுகள்..

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. razor blade

விளக்கம்[தொகு]

ஆண்கள் முகச்சவரம் செய்துக்கொள்ள உதவும் எஃகினாலானச் சிறு தகடுகள்...இரு பக்கங்களைக் கொண்டவை... மிகக்கூர்மையானவை...இதை ஒரு சாதனத்தில் பொருத்தி, முகத்தில் சவரப்பசையிட்டு, சவரபுருசினால் தேய்த்து, பலமுறை முகச்சவரம் செய்துகொள்வர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சவர_அலகு&oldid=1221469" இலிருந்து மீள்விக்கப்பட்டது